மூன்று பென்கள்
மூன்று பென்கள்
மூன்று பென்கள் என்ற
இந்த ஓவியம் 1935 ம் வரூடம் Amrita Sher Gil என்பவரால் வரையப்பட்டு
1937 ம் ஆண்டு தங்க பதக்கம் வென்றது
இதில் மூன்று பெண்களின் கண்கள் மூலம் நாட்டில் பெண்களுக்கு அளிக்கப்படும் அநிதிய விளக்கும் ஓவியம் அது.
அநிதி அன்று மட்டும் இல்லை
வளர்ந்த இன்றைப சமூகத்திலும் ஒரு சில இடங்களில் இன்றும் நடக்கும் ஆவலம்