Prompt 12 - தனிமை
Prompt 12 - தனிமை
ஆறுதலுக்கும் ஆதரவுக்கும் துணை இல்லாத பொழுதுதான் தெரியும்
தனிமை எவ்வளவு கொடுமை என்று.
மனிதர்களால் தர முடியாத ஆறுதல்களும் சில நேரம் தனிமை நமக்கு தந்து விடும்
அத்தகைய தனிமை எனக்கு பிடிக்கும் என் என்றால் இங்கு என்னை காயப்படுத்த யாரும் இல்லை