பெண் இனம்
பெண் இனம்


பெண்ணிலிருந்து பெண் பிறந்தாள்
பெண்ணினத்தைக் காக்க பிறந்தாள்
ஆணையும் பெற்றது பெண்ணே
ஆணையும் காப்பது பெண்ணே
பெண்ணின் உருவகங்கள் பல
அவற்றை உணர்ந்து தெளிந்தவர் பலர்
பெண்னினமே உன்னை உணர்ந்தே
இவ்வுலகிற்கு உன்னை உணர்த்தியே
வாழ்ந்து காட்டு துணிச்சலுடன்
வாழ்க பெண்ணினம் ! வாழ்க பெண்ணினம் !