Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Rajalakshmi Srinivasan

Inspirational

4.8  

Rajalakshmi Srinivasan

Inspirational

ஆசானுக்கு ஆசிரியையின் நன்றிகள்

ஆசானுக்கு ஆசிரியையின் நன்றிகள்

1 min
429



  இலக்கிய மரபுகளையும், இலக்கண விதிகளையும் கற்கண்டாய் கற்கச் செய்த ஆசானே உனக்கு நன்றிகள் பல !

எழுதும் முறைமை எழுத்து வடிவம் அழகிய கையெழுத்தாய் வெளிப்படுத்த உதவிய ஆசானே உனக்கு நன்றிகள் பல !

கற்கும் விதத்தையும், கற்பிக்கும் முறைமையையும் கனிவாய்க் கற்பித்த ஆசானே உனக்கு நன்றிகள் பல !

கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு என்பார்கள். நான் உங்களிடம் கற்றது கைம்மண் அளவல்ல உலகளவு ஆசானே உனக்கு நன்றிகள் பல!


 



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational