சுதந்திரம்
சுதந்திரம்


காந்தி நேரு ராஜாஜி
காமராஜர் நேதாஜி
காந்தி நேரு ராஜாஜி
காமராஜர் நேதாஜி
வெள்ளையனை விரட்டிடவே
வீர நடையில் சென்றனறே
சுதந்திரம் பெற காந்திமாான்
கத்தியின்றி ரத்தம்யின்றி யுத்தம்
செய்ய போனாரே
பயந்து போன வெள்ளையனூம்
பறந்து போனாா்களே அவா்களது நாட்டுக்கு
இந்த நாட்டு மக்களும்
இனிய விடுதலை பெற்றனறே