புதுமை செய் புத்தாண்டே
புதுமை செய் புத்தாண்டே
கடந்த வருட கசப்புகள் அகல
கனியும் வருட இனிமைகள் தொடர
புதுமைகள் வாழ்வில் பெருகிட
மக்களின் மனமும் மாற்றத்தை ஏற்றிட
வந்தது புத்தாண்டு வாழ்த்திட வாருங்கள்
நன்றி
கடந்த வருட கசப்புகள் அகல
கனியும் வருட இனிமைகள் தொடர
புதுமைகள் வாழ்வில் பெருகிட
மக்களின் மனமும் மாற்றத்தை ஏற்றிட
வந்தது புத்தாண்டு வாழ்த்திட வாருங்கள்
நன்றி