தமிழ்ப்பற்று பக்தியாய் மாற, எழுத்து வேள்விக்கு எரியூட்டி, தங்கத் தமிழில் கவிதை கட்டுரை கொடுத்து தொடுத்து தமிழ் தாய்க்கு பாமாலை அணிவித்து அழகு பார்க்க வினைந்தனன். தமிழை நேசித்து வாசித்து மேன்மேலும் மெருகேற்ற தங்கள் கருத்துக்களை பதிவிட வேண்டுகிறேன்.
மேலும் உலகப் பொதுமறையாம் திருக்குறளின் நெறிகளை... Read more
தமிழ்ப்பற்று பக்தியாய் மாற, எழுத்து வேள்விக்கு எரியூட்டி, தங்கத் தமிழில் கவிதை கட்டுரை கொடுத்து தொடுத்து தமிழ் தாய்க்கு பாமாலை அணிவித்து அழகு பார்க்க வினைந்தனன். தமிழை நேசித்து வாசித்து மேன்மேலும் மெருகேற்ற தங்கள் கருத்துக்களை பதிவிட வேண்டுகிறேன்.
மேலும் உலகப் பொதுமறையாம் திருக்குறளின் நெறிகளை குழந்தைகளிடம் கதைகளாய் கொண்டு சேர்த்து, வாண்டுகள் வான்புகழ் கொண்ட வள்ளுவன் வாக்கின்படி வாழ்ந்திட முயன்றிருக்கிறேன். வேண்டுகிறேன் உங்கள் ஆதரவும் வாழ்த்துக்களும்..!
https://athilanabin.com Read less