STORYMIRROR
உங்களின்
உங்களின்
உங்களின்
உங்களின்
புத்தாண்டு பிறந்தது
புன்னகையோடு வரவேற்றேன்
வரவேற்ற இருமாதம்
இனிமையாய் நகர்ந்தது
இனிமைக்குக் கொடுமையாய்
வந்தது கொரோனா
கொரோனா வந்ததால்
கடுமையானது வாழ்க்கை
வாழ்க்கை மாறியது
பழைய வாழ்க்கையானது
साहित्याला गुण द्या
लॉग इन
More tamil poem from Rajalakshmi Srinivasan
Download StoryMirror App