கொரோனா வரானா !!!
கொரோனா வரானா !!!
எந்தன் தேசமிது
தூய்மை தேசமிது
சீனத் தவறிது
கொரோனா வந்தது
ஏய் கொரோனா
நீ இந்தியா வந்தியா?
உன்னை ஆக்கிவிடுவோம் சக்கையா
எந்தன் தேசமிது
தூய்மை தேசமிது
பாட்டிவைத்தியம் கைகொடுக்கும்
கொரோனாவை விரட்டியடிக்கும்
இஞ்சி மஞ்சள் மிளகை தான்
தினம் உணவில் சேர்ப்பது சிறந்நதுதான்
எந்தன் தேசமிது
தும்பை தேசமிது