ஆடை
ஆடை
மானத்தை காக்கும் ஆடை,
அழகை காட்டும் ஆடை,
ஏழ்மையை காட்டும் ஆடை,
மதத்தை காட்டும் ஆடை,
செல்வச்செழிப்பை காட்டும் ஆடை,
பல வண்ணங்களில் ஆடை,
பல ரகங்களில் ஆடை,
நாட்டின் பாரம்பரியத்தைக்
காட்டும் ஆடை
கலச்சாரத்தை காட்டும் ஆடை,
மக்களை மற்ற உயிரினங்களிருந்து
வேறுபாடுத்திக்காட்டிய ஆடை,
அத்தகைய ஆடைக்கு நிகர்
ஆடையே||