எண்ணங்கள் பறக்குது
எண்ணங்கள் பறக்குது
இன்னலே இல்லாமல்
செலவே இல்லாமல்
நொடியில் கடல் தாண்டி
பாயும் வலிமை மனதுக்கு மட்டும்
பல மைல்களும் சில வினாடிகளே .....!!!
இன்னலே இல்லாமல்
செலவே இல்லாமல்
நொடியில் கடல் தாண்டி
பாயும் வலிமை மனதுக்கு மட்டும்
பல மைல்களும் சில வினாடிகளே .....!!!