Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Salma Amjath Khan

Abstract

4  

Salma Amjath Khan

Abstract

குண்டு

குண்டு

1 min
322



சிறுவயதில் 

பப்ளி அழகு 

என கன்னம் 

கொஞ்சி தூக்கியவர்கள் தான்

இப்போது

குண்டு யானை 

என ஒதுக்கி 

வைக்கிறார்கள்.

வருடம் கடந்தும் 

நான் மாறவில்லை.

ஆனால் அவர்கள் 

பார்வை ஏன்

மாறியது?


Rate this content
Log in

Similar tamil poem from Abstract