Salma Amjath Khan
Tragedy
உன்னில் காதல்
கொண்டது தவறா?
உன்னை போர்த்தி
உன் மனைவியாய்
மாறியது தவறா?
உடைமையாய்
காதல் செய்ய
காமம் செய்ய
நானிருந்தும்
இன்னொருவளை
தேடி சென்று எனக்கு
துரோகம் செய்தது ஏனோ?
வேதனை
வெறுமை
காதல்
துரோகம்
உன்மத்தம்
சிரிப்பு
செல்ஃபி
வாழ்க்கை
பணம்
ஏமாளி நான்
இணைபிரியாமல் வாழ்ந்த இருவரையும் பிரித்து ஓருவரையோ இணைபிரியாமல் வாழ்ந்த இருவரையும் பிரித்து ஓருவரையோ
சிரிக்க வைத்தும் விடுகிறது அழ வைத்தும் சிரிக்க வைத்தும் விடுகிறது அழ வைத்தும்
உன்னைமயில் அன்று வரைக்கும் நான் உணரவில்லை அவனின் அருமையை உன்னைமயில் அன்று வரைக்கும் நான் உணரவில்லை அவனின் அருமையை
சில பிரியங்கள் வெறும் நினைப்புகளாகவே இருந்து சில பிரியங்கள் வெறும் நினைப்புகளாகவே இருந்து
வேறு எந்த சப்தமும் காதில் விழக்கூடாது மழைச்சத்தம் மட்டுமே வேறு எந்த சப்தமும் காதில் விழக்கூடாது மழைச்சத்தம் மட்டுமே
திரும்பிட இயலா தொலைவுகளுக்கு நாம் செல்ல திரும்பிட இயலா தொலைவுகளுக்கு நாம் செல்ல
நித்தமும் நான் தேடும் தெளிவான ஒரு முடிவு நித்தமும் நான் தேடும் தெளிவான ஒரு முடிவு
அழையாத விருந்தாளியாக வந்த நீ, ஏன் இன்னும் கிளம்பாமல் இருக்கிறாய்? அழையாத விருந்தாளியாக வந்த நீ, ஏன் இன்னும் கிளம்பாமல் இருக்கிறாய்?
பணப்பெட்டிகள் எல்லாம் பதவிசாய் பதுங்கிவிட பணப்பெட்டிகள் எல்லாம் பதவிசாய் பதுங்கிவிட
இனி அவள் செய்வதற்கு அங்கே ஒன்றுமே இல்லை எல்லாம் செய்யப்பட்டு விட்டது இனி அவள் செய்வதற்கு அங்கே ஒன்றுமே இல்லை எல்லாம் செய்யப்பட்டு விட்டது
நான் பார்த்த ஒரே நிறம் அதுதான் நான் பார்த்த ஒரே நிறம் அதுதான்
எதிர்பாரா இடங்களில் எதிர்பாரா உடல்களிலிருந்து நம்மை நோக்கி எதிர்பாரா இடங்களில் எதிர்பாரா உடல்களிலிருந்து நம்மை நோக்கி
எத்தனை நாள் ஏங்குவேனோ_ என் நிலைமை இது தானோ? எத்தனை நாள் ஏங்குவேனோ_ என் நிலைமை இது தானோ?
சுவைக்கின்ற உணவுகளில்... கேட்கின்ற பாடல்களில் சுவைக்கின்ற உணவுகளில்... கேட்கின்ற பாடல்களில்
மாரியையும் காணோம் - அதையறியும் மயிலையும் காணோம் மாரியையும் காணோம் - அதையறியும் மயிலையும் காணோம்
வன்மத்தின் உச்சமல்லவோ? வன்மத்தின் உச்சமல்லவோ?
காப்பீடு இல்லாத கையறு நிலையில் காப்பீடு இல்லாத கையறு நிலையில்
பிரசவ வலியும் தோற்றுப்போனது நீ இல்லை என எண்ணும் பிரசவ வலியும் தோற்றுப்போனது நீ இல்லை என எண்ணும்
மரணம் நம்மைப் பிரிப்பதில்லை மரணம் நம்மைப் பிரிப்பதில்லை
கஜா புயல் கிராமம் வந்து கசக்கி தூக்கி எறிஞ்சுடுச்சு கஜா புயல் கிராமம் வந்து கசக்கி தூக்கி எறிஞ்சுடுச்சு