STORYMIRROR

Selva KP நாஞ்சில் செல்வா

Tragedy

4  

Selva KP நாஞ்சில் செல்வா

Tragedy

கலையட்டும்

கலையட்டும்

1 min
317

புன்னகை மீட்காத சிந்தனைகள்.....

செல்லவிரும்பாத இடங்கள்....

அசைபோடவிரும்பாத நினைவுகள்...

 சந்திக்க விரும்பாத நபர்கள்....

 நினைக்க விரும்பாத நிகழ்வுகள்...

பேசவிரும்பாத சருக்கல்கள்....

சுமக்க விரும்பாத இழப்புகள்......


கலைந்தே போய்விடட்டும்.....


ஒரு ஓரத்தில.கூட இருந்துவிட வேண்டாம்........


Rate this content
Log in

Similar tamil poem from Tragedy