Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

Kalai Selvi Arivalagan

Drama Tragedy Classics

4  

Kalai Selvi Arivalagan

Drama Tragedy Classics

யாரோ

யாரோ

1 min
338


 மெல்ல மெல்ல அடங்கிடும் 

என் இதயத்தின் துடிப்புகள் 

ஏனோ இன்னும் 

உன்னையே தேடுகின்றது 

இந்த மண்ணுலகின் சுவாசத்தினில் 

காற்றாய் நான் கலந்திடும் 

நேரம் வருமோ என்று 

நான் காத்திருக்கும் பொழுதுகள் 

நீண்டு செல்லும் போதினில் 

மீண்டும் மீண்டும் 

நான் நினைக்கின்றேன் 

கலைந்த கனவாய் மாறிவிட்ட 

நிறைவின்றி நினைவின்றி 

தொலைந்து போன 

என் வாழ்க்கை!


Rate this content
Log in