Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Pearly Catherine J

Drama Romance Fantasy

5.0  

Pearly Catherine J

Drama Romance Fantasy

காதல்

காதல்

1 min
535


காக்கைக்கும் காதல் வரும்;

கூவும் குயிலுக்கும் காதல் வரும்; 

ஆடும் மயிலுக்கும் காதல் வரும்; 

ஆசையால் மனிதனுக்கும் காதல் மலரும்; 

மாமரங்கள் இடையே காதல் தோன்றும்; 

மாமிசஉணவுகள் மீதும் காதல் உண்டாகும்;

கொஞ்சும் குழந்தையின் மீதும் காதல் வரும்;

கொம்பு வைத்து நடந்து செல்லும் வயது முதிர்ந்த தம்பதி இடையே காதல் வளரும்; 

இளமையில் வருவது மட்டும் காதல் இல்லை; 

காதல் என்னும் மூன்று எழுத்து வாழ்க்கை என்னும் நான்கு எழுத்தில் இணைந்து வெற்றி பாதை என்னும் ஐந்து எழுத்தில் நகர்ந்து சரித்திரம் என்னும் ஆறெழுத்தில் முடிந்தால்;

காதல் வசப்பட இங்கு தயங்கி மறுப்பவர் யார்??

காதல்: 

உண்ணும் உணவில் உண்டு,   உடுத்தும் உடையில் உண்டு, வசிக்கும் இடத்தில் உண்டு, செய்யும் தொழிலில் உண்டு, என்னோடும் உண்டு, உன்னோடும் உண்டு, எல்லோரோடும் உண்டு;

காதலோடு காதலால் காதலில் காதலுக்காக காதல் கவி ஒன்று பாடு நீ..

காதல் செய்ய யாரும் இல்லை எனில் உன்னை நீ காதலித்து விடு - என்றும் காதலுடன் நான் எழுதுவது.


Rate this content
Log in

Similar tamil poem from Drama