நீயின்றி
நீயின்றி
நீயின்றி
நான் நடப்பது ஏனோ,
நீயின்றி
என் காதல் தவிப்பது ஏனோ,
நீயின்றி
என் புன்னகை கரைவது ஏனோ,
நீயின்றி
என் துக்கம் அதிகமாவது ஏனோ,
நீயின்றி
என் இதயம் உடைவது ஏனோ,
நீயின்றி
எந்தன் சுவாசம் கூட கடினமாகி விடுகிறது,
நீயே எந்தன் வாழ்க்கை என்பதை அறிவாயா?