வெகுதூரம்.....
வெகுதூரம்.....


நீயின்றி வெகுதூரம் சென்ற பிறகும்....
திரும்பி உன்னிடம் வந்திடவே மனம் ஏங்குகிறது.....
நீயில்லாமல் பாதை எங்கும் வெறுமையே தெரிகிறது....
ஆனாலும் பயம் என்னை தடுக்கிறது....
திரும்பவும் விட்டு சென்றிடுவாயோ என்று....
அதனாலே உன்னிடம் திரும்ப முடியாமல்,
போகின்ற பாதையிலே சென்றுக் கொண்டிக்கிறேன்.....
அது எத்தனை தூரம் ஆனாலும்.....