சிந்தனை.....
சிந்தனை.....


எதையாவது நேரத்தோட செய்ய மறந்து விட்டால்,
அது கடந்த பின்பு யோசிப்பதில் எந்த ஒரு பயனும் இல்லை....
நினைக்கும் போதே செய்து விடுங்கள்,
அதுவே மன நிறைவை தரும்,
இல்லையென்றால் அதுவே பெரிய பாரம் ஆகி விடும்....
நம்மை நாமே வெறுக்க வைத்து விடும்..
எது பிடிக்கிறதோ அதையே செய்யுங்கள்...
வாழ்க்கை இன்பமாக தோன்றும்....
எதையும் யாருக்காவும் யோசிக்காதிர்கள்...
யோசித்தால் மனம் மாறி விடும்....
வாழ்க்கையின் பாதையும் சில நேரங்களில் மாறிவிட கூடும்....
என்றும் உங்கள் வாழ்க்கையை உங்கள் கைகளில் வைத்துக்கொள்ளுங்கள்....
வாழ்க்கையே வளமாக தோன்றும்....