STORYMIRROR

Shakthi Shri K B

Abstract Classics Inspirational

4  

Shakthi Shri K B

Abstract Classics Inspirational

சுதந்திரம் பிறக்க வேண்டும்

சுதந்திரம் பிறக்க வேண்டும்

1 min
334

மலளைகைளின் சிரிப்பில் ஒரு சுதந்திரம் உண்டு 

பிள்ளைகளின் விளையாட்டில் ஒரு சுததிரம் உண்டு 


அன்னையின் அன்பிலும் நேசத்திலும் சற்றே கலப்படமில்ல 

ஒரு உன்னதமான சுதந்திரத்தை உணரமுடியும் 


தந்தையின் பாசத்தில் கண்டிப்பில் நம்மால் ஒரு அன்பான 

கண்டிப்புக்கூடிய சுதந்திரத்தை நாம் உணர முடியும் 


சகோதர சகோதரியின் விளையாட்டு சண்டையில் ஒரு 

பாசமிகு நட்பு கலந்த சுதந்திரத்தை நாம் உணரலாம் 


பாட்டி தாத்தாவின் அதட்டல் கலந்த பாசத்தில் உண்டு 

ஒரு மிக பெரிய சுதந்திரத்தை நாம் காண முடியும் 


ஆனால் காலம் மாறி ஒற்றுமையை இருக்க வேண்டிய 

கூட்டுக்குடும்பம் இன்று மாறிவனருகின்ற சூழலால் 


தனிகுடித்தனமாக மாறி அந்த அழகிய சுந்தந்திரத்தை 

பல குழந்தைகள் பெறாமலே வாழ்கின்றனர் 


இந்த சூழல் மாற வேண்டும், அந்த அழகிய பண்பிமிக்க 

கூட்டுக்குடும்ப சுதந்திரம் பிறக்க வேண்டும். 


Rate this content
Log in

Similar tamil poem from Abstract