Shakthi Shri K B

Abstract Drama Classics

4  

Shakthi Shri K B

Abstract Drama Classics

மகிழ்ச்சியின் வடிவம்

மகிழ்ச்சியின் வடிவம்

1 min
11


என் மனதில் என்றும் இருக்கும் நினைவு,

சட்டென கண் முன் தோன்றியது அந்த இன்ப நினைவுகள்,

வருடம் தோரும் பள்ளி விடுமுறையில் நான் செல்வேன் என் பாட்டியின் வீட்டிற்கு,

அவள் சமைக்கம் பலகாரம் இந்த உலகில் வேறு யவரும் சமைக்க இயலாது,

அவளின் அன்புற்க்கு நான் என்றுமே அடிமை,

அவளின் பெயர் கொண்ட நான் இன்று அவளிடம் மீண்டும் செல்கிறேன்,

இம்முறை அவளின் வாழ்த்து பெற நான் செல்கிறேன்,

அவளை கண்டேன் இந்த வயதிலும் என் விருப்பமான பலகாரம் செய்து வைத்து காத்திருந்தாள்,

வருடங்கள் பல ஓடிளாலும் அவளின் அன்பும் அறவனைப்பும் மாறாது என்னை வியக்க வைக்கிறது,

உன்னால் மட்டும் தான் இப்படி இருக்க முடியும் பாட்டி,

என் வாழ்வில் உன் கைகளால் சமைத்த உணவை உண்ட தருணங்கள் நீங்க இடம் பிடித்தவை,

மகிழ்க்கு இன்னெரு வடிவம் நீ தான் என் செல்ல பாட்டி.


రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్