கடற்கரை
கடற்கரை
1 min
731
பரந்து விரிந்து கிடக்கும் இந்த வானமும் பூமிக்கும் உள்ள இடைவெளிதான் நம் காதலே.
.கடற்கரை ஓரத்திலே ஊஞ்சலாட நினைத்தேன்.. நீயோ அலைகளாய் என்னை தீண்ட வந்தாயே..
நானோ உன்னை கண்டதுமே புதுவிதமாய் உணர்வு கொண்டேனே..
சற்று எட்டி பார்த்தால் கண்களுக்கு குளிர்ச்சியுள்ள தென்றலாய் என் மேல் வீசினாய்..
அழகை கண்டு மெய்சிலிர்த்தேனே..
நீயோ அலைக்கடலாய் என்னை இழுக்க முயற்சித்தாய்..
நானோ உன்மேல் கொண்ட காதலில் உன்னுடனே வந்துவந்துவிடலாம் என்று உயிரோடு உன்னுடன் கலந்துவிட்டேன்..