என்றும் உனக்காகவே
என்றும் உனக்காகவே
பல நாட்கள்
கனவுகளோடு💞
பேசி பழகிய நான் 💙
நிஜத்திலே உன்னிடம் பேசும்போது
கனவில் மிதப்பதுபோலவே 💜
நினைந்து மடிகிறேன் உன்னிடம்.. 💗
அன்புக்கு அதிகம் வலிமை உண்டு 💕
உன்னிடம் அத்தனை
ஆசை கனவுகளையும் கொட்டி
தீர்த்துவிட்டேன் இன்று..💖
பிரியமோ காதலோ💘 தெரியவில்லை நினைத்து இரசித்து
உருகிய காலங்கள்
என்றும் உனக்காகவே..💝