தோற்றேன்
தோற்றேன்
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
அவள் வரும் கொலுசொலி கேட்டேன்.. என் உடலினுள் குருதி அலையன ஓட உணர்ந்தேன்.. அவளிடம் பேச வார்த்தைகளை கோர்த்தேன்.. காற்றாடி வேகமாக ஓடியம் உடல் முழுக்க வேர்த்தேன்.. என் அவளின் அழகை பார்த்து வியந்தேன்.. முடிவில் அவளின் துரு துருவென கண்களை பார்த்து என்ன பேசுவது என்று தெரியாமல் தோற்றேன்..
சிவகண்டன்.த