சைவம், Pure Vegetarian..
சைவம், Pure Vegetarian..
தன் மனைவியின் உடம்பை நாவால் நக்கி,
அவளின் உதட்டை பல்லால் கடித்து,
அதில் வரும் இரத்தத்தை வாயால் சுவைத்தான்,
"Pure Vegetarian" { சைவம் }
எனக்கு தெரிந்து இந்த உலகத்தில் எவரும் Pure Vegetarian இல்லை..
த. சிவகண்டன்

