ஆறுதல் தரும் அன்பு
ஆறுதல் தரும் அன்பு
உனது அன்பான முத்தங்களும் அரவணைப்பும் பல வலிகளை மறக்க செய்கிறது..
தோலில் தட்டி துாக்கி விடும் மனபாங்கு உன்னிடதில் மட்டுமே கண்டேன்..
உன்னிடம் வேண்டியதெல்லாம் இது மட்டுமே !
உனது அன்பு கரங்களோடு தலை முடி கோதி உன் மடியில் சாய்த்துக்கொள் போதும்..
கண்களில் வழியும் கண்ணீருக்கு அர்த்தம் புரியவில்லை என்றாலும் ஆறுதல் தரும் அந்த நொடிகள் பல அர்த்தங்களை சொல்லிவிட்டு போகும்..