காதலின் இசை
காதலின் இசை
சில உறவுகளிடம் பேசும் நொடிகளுக்காக நொடிப்பொழுதும் தவம் கிடக்கும் பேசுவதை தாண்டி உணருதலே மிகவும் அவசியம்..
உணருதல் முழுமை அடையும்போது காதலில் புரிதலும் ஏற்பட துவங்குகிறது..
நீயும் நானும் ஒன்றென கருத்தில் கொண்டு இதயங்களோடு மௌனமாய் பேச துவங்கும். .
முதல் வார்த்தை காதலின் வசம் இசைக்கின்றது..அக்குரலோசை காதிற்கு இனிமை காணும் தருணம் இது..