Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Ravivarman Periyasamy

Romance Classics

5.0  

Ravivarman Periyasamy

Romance Classics

இளையாள்

இளையாள்

1 min
608


குழல் உடையாள்

கருங்குழல் உடையாள்

குழலிசை குரலுடையாள்


யாழினியாள்

இனிய யாழினியாள்

யாழிசை இனியாள்


மேதினியாள்

முகபாவனையாள்

மடல் வாழை வதனத்தாள்


பொன்னாள்

பூவையாள்

பாவையாள்


காற்றிடையாள்

கயல் விழியாள்

கானகத்து மயிலாள்


நிலவொளியாள்

நீர்வளி வழியாள்

நீங்காத முத்த அமிழ்தாள்


செந்தாமரை இதழாள்

செவ் வாய் மேனியாள்

இவள் இளையாள் ...



Rate this content
Log in

Similar tamil poem from Romance