உண்மை
உண்மை
மறுக்கப்பட்டவனின் கவிதை
பைத்தியகாரனின் சிரிப்பு
ஏமாந்தவனின் தேடல்
வரைதலை காட்ட தெரியாதவனின் ஓவியம்
பேசத் தெரியாதவனின் வார்த்தைகள்
சுமை தாங்க தெரியாதவனின் சுமை
காதலை சொல்ல தெரியாதவனின் காதல்
உன்னை புரிந்து கொள்ள தெரியாதவனின் புரிதல்
இவை யாவும் உண்மை
மற்றவை?
புரியவில்லையா உனக்கு
புரிய தெரியவில்லை உனக்கு

