STORYMIRROR

Ravivarman Periyasamy

Inspirational

4  

Ravivarman Periyasamy

Inspirational

முக மூடி

முக மூடி

1 min
410

உறவிற்கோர் முக மூடி

அழகிற்கோர் முக மூடி 

ஆசைக்கோர் முக மூடி

அசைவிற்கோர் முக மூடி 

முகத்திற்குள் முக மூடி எதற்கு.,

அதை கழற்றத் தெரியவில்லை

உனக்கும் எனக்கும்...

முயற்சி தோல்வியிலேயே முடிந்து போகுமா 

இல்லை முயன்றுதான் பார்ப்போமா...

கிழித்தெறியப்படாமல் 

வலி தெரியாமல் 

வெற்றி வருவதென்பது சாத்தியமல்ல...

அது வெற்றியின் சாபம்...

முயன்றுதான் பார்ப்போமே

முக மூடியைக் கிழிக்க... 

தயாராகிக்கொள்

காலத்திற்கு பதில் சொல்ல...

எவ்வளவு காலம்தான் காலம் நமக்கு பதில் சொல்லும்...



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational