STORYMIRROR

Ravivarman Periyasamy

Romance Tragedy

2  

Ravivarman Periyasamy

Romance Tragedy

இராவணனைத்தேடி...

இராவணனைத்தேடி...

1 min
6

இந்த வட்ட நிலா வட்டத்திற்குள் 

இது யார் போட்டது ...

இலக்குமணனா ...

இல்லை இராமனா...

இராவணன் வந்து விடுவான் என்றோ ?

இப்போது நிலா வட்டத்திற்குள் இல்லை!

இராவணன் வந்து விட்டானோ ... 

இல்லை நிலவைக் காணோம்...

இராவணனைத்தேடி நிலா! 


Rate this content
Log in

Similar tamil poem from Romance