தொலைதூரக் காதல்
தொலைதூரக் காதல்
புலம் பெயர்ந்த தமிழனாய் நீ
அயல் நாட்டில் வேலை செய்கிறாய்..
புலம் பெயர்ந்த மனதுடன் நான்
உன் வருகைக்காக காத்திருக்கிறேன்....!
புலம் பெயர்ந்த தமிழனாய் நீ
அயல் நாட்டில் வேலை செய்கிறாய்..
புலம் பெயர்ந்த மனதுடன் நான்
உன் வருகைக்காக காத்திருக்கிறேன்....!