கொரோனா விழிப்புணர்வு
கொரோனா விழிப்புணர்வு
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
அடங்காத ஐம்புலத்தால் வந்ததே நோய்
அடங்கியே இருப்பவரோ விரட்டுவார் பேய்
அடக்கமாய் இருக்கவே மூடணுமே வாய்
அடங்காது போய்ச்சே்ந்தால் திறப்பீரா வாய்
அடங்காத ஐம்புலத்தால் வந்ததே நோய்
அடங்கியே இருப்பவரோ விரட்டுவார் பேய்
அடக்கமாய் இருக்கவே மூடணுமே வாய்
அடங்காது போய்ச்சே்ந்தால் திறப்பீரா வாய்