STORYMIRROR

Kv M

Abstract Others

4.4  

Kv M

Abstract Others

அப்பாவின் அன்பு

அப்பாவின் அன்பு

1 min
22.5K


என் ஆசையை சொல்லாமலே

புரிந்து கொண்ட ஒர் உறவு

அந்த ஆசையை நிறைவேற்ற

கடன் என்ற குழியில் விழுந்து

என்னை ஒரு மருத்துவராய்

 இந்த உலகிற்கு அறிமுகப்படுத்திய உறவு என் அப்பா.

                    

           


Rate this content
Log in