காதல்தானோ
காதல்தானோ
1 min
269
எதிர்ப்பாலின் மேலேதான்
எதிர்பாராமல் வருவதுதான்
எதிர்மறையற்ற காதலானால்
எதிர்பார்த்தே திட்டமிட்டே
எதிர்ப்பாலை தன்வயமாய்
சதிராடி திருப்புகின்ற
புதிராட்டமும் காதல்தானோ