கருணை இல்லா கொரோனா
கருணை இல்லா கொரோனா
1 min
374
சீனதேசத்து வைரஸாம்
கொரோனா அதன் பெயராம்
கொஞ்சும் மொழி பேசும் சீனர்கள்
உலகிற்கே வைத்தார்கள் வைரஸ்கள்
இரண்டு போரில் அழிந்தது உலகே
மூன்றாம் போரை அமைதியாய் நடத்துது கொரோனாவே
மக்கள்தொகை கட்டுப்பாட்டிற்கு கொரோனாவால் வழிகண்டது சீனா
அதை உலகிற்கே பரப்ப நினைக்கலாமா சீனா ?