STORYMIRROR

Rajalakshmi Srinivasan

Others

4  

Rajalakshmi Srinivasan

Others

ஆசானே ஆதாரம்

ஆசானே ஆதாரம்

1 min
324

ஆசாரனுக்கு ஆயிரம் கோடி வணக்கங்கள்

அ அறிய வைத்தாய்

ஆற்றல் தெரிய வைத்தாய்

இடர் களைய கற்றுத் தந்தாய்

ஈகை குணத்தை வளர்த்து விட்டாய்

உன்னைத் தாயென உணர வைத்தாய்

ஊக்கத்தோடு செயலை செய்ய வைத்தாய்

எட்டுத் திக்கும் பரவும் புகழை நிறுவ வைத்தாய்

ஏட்டில் எழுதும் திறனை வளர்க்கச் செய்தாய்

ஐயம் தீர்க்கக் கற்றுத் தந்தாய்

ஒற்றுமையோடு இருக்கக் கற்றுத் தந்தாய்

ஓதும் குணத்தை விதைத்து விட்டாய்

ஔவையின் அறிவை என்னுள் விதைக்கும் சென்றாய்

நன்றி.  நன்றி.  நன்றி

என் ஆசானே



Rate this content
Log in