இரசனை
இரசனை


நீ எழுதும் எழுத்துக்கள் வெறும் வார்த்தைகள் மட்டும் அல்ல இதயத்தை உருக்கும் அமுத கனிகள்..
பின்னி தளரும் உன் கைகளை பிடித்து கேட்க வேண்டும்..
உன் மனதில் தோன்றும் வார்த்தைகளின் மொழிகளை நான் படிக்கவேண்டும்..
இரசிக்கும் கண்களுக்கு இரசனையும் இரசிக்க தோற்றுப்போய் விடும் உன்னிடம்..