காலாவதி நாட்கள்
காலாவதி நாட்கள்
THE ENGLISH POEM “EXPIRY DATE” WRITTEN BY THE INTERNATIONALLY ACCLAIMED
POET SAI PRAKASH KUNTAMUKKALA , IS TRANSLATED TO TAMIL WITH HIS KIND
PERMISSION AND I FEEL HONOURED TO POST IT HERE.
காலாவதி நாட்கள்
என்னுடைய நினைவு தடங்களில் நான் நடக்கும்போது
ஒரு சிறு கூழாங்கல்லை கண்டேன்
நம் இருவருடைய அழகிய பெயர்கள் பொறிக்கப்பட்டு
ஒரு ராட்சஸ அலையொன்று பொங்கியது
என்னையும் அந்த கல்லையும்
ஆழ்ந்த கடலின் படுகுழியில் இழுத்துச்சென்றது
எங்கிருந்தும் திரும்பவே வராத புள்ளி ஆழத்தில்
நீ திரும்பி ஏதாவது ஒரு நாள் வரலாம் இதே கரையை நோக்கி
அந்த கூழாங்கல்லையும் என்னையும் தேடி.
அதற்குள் நாங்கள் இருவருமே தொல் பொருளாக உறைந்து.
உயிரின் அறிகுறியே இன்றி உறைந்திருப்போம்
ஆம் சமயம் தான்
குற்றவாளி
கழிவிரக்கத்தை வெளியேற்ற நாம்
இருவருமே தாமதித்து விட்டோம்.
நாம் இருவரும் ஒன்று சேரும் முயற்சி.
காலாவதி நாளைத் தாண்டி விட்டது.
ORIGINAL POEM
THE EXPIRY DATE
As I walk down my memory lane
I found a few pebbles, Written on them our lovely names
Then came a gigantic wave
Drawing me and the pebbles deep into an abyss
Where there is no point of return
Maybe one day you may return on to the shores
In search of the pebbles and me
By that time we both are well fossilised
Leaving no trace of our existence
Oh! Time is the real convict
Maybe we were late in expressing our repentance
Our efforts to reconcile, Exceeded the expiry date
(C) Saiprakash