STORYMIRROR

Madhu Vanthi

Romance Inspirational Others

3  

Madhu Vanthi

Romance Inspirational Others

கலைஞன் மனதில்.....

கலைஞன் மனதில்.....

1 min
42

கனவு ஒரு கவிதை

கனவு உலகில் தோன்றிய

புது விதை


விதைத்தால் வளராது

நேசித்தால் துளிர்விடும்

அற்புததின் பரிசு


மறுத்தாலும் மலரும்

மறந்தாலும் புலரும்

கலைஞனின் மனதில்



Rate this content
Log in

Similar tamil poem from Romance