STORYMIRROR

Madhu Vanthi

Romance Classics Others

4.0  

Madhu Vanthi

Romance Classics Others

அந்தி நேர நிலவே

அந்தி நேர நிலவே

1 min
210


மஞ்சள் வெயில்

மாலையிலே..

சூரியன் சாயும் 

வேளையிலே..


மஞ்சள் பட்டுடுத்தி

வந்த வெண்ணிலவே 

அந்தி பொழுதில்

ஆகாசம் நிரைத்தவளே...



Rate this content
Log in