வர்ணஜாலம்
வர்ணஜாலம்
1 min
201
மாயங்கள் பல கண்டேன்..
உன்னில் - மௌனங்கள்
பல கண்டேன்....
காயங்கள் பல வென்றேன்..
உன் அழகில் - கதகதப்பு
நான் கொண்டேன்...
மனநிலையை மாற்றும் மர்மமே..
நீ மாசற்ற நிறம் கொண்ட வண்ணமே...