கருவறை
கருவறை
இருள் சூழ்ந்த இடம் கூட
இதமாக இருந்தது...
நீர் சூழ்ந்த நிலையிலும் - நேரம்
நிர்மலமாய் நகர்ந்தது...
சுற்றிலும் தடுப்பு இருந்தும்
சுகமாக உன் அரவணைப்பு...
தேடினாலும் இனி கிட்டாது
தாயே உன் கருவறை தந்த
பொண்ணான பத்து திங்களின் வரம்...
இருள் சூழ்ந்த இடம் கூட
இதமாக இருந்தது...
நீர் சூழ்ந்த நிலையிலும் - நேரம்
நிர்மலமாய் நகர்ந்தது...
சுற்றிலும் தடுப்பு இருந்தும்
சுகமாக உன் அரவணைப்பு...
தேடினாலும் இனி கிட்டாது
தாயே உன் கருவறை தந்த
பொண்ணான பத்து திங்களின் வரம்...