அரசியல் விவசாயி...
அரசியல் விவசாயி...
1 min
226
தண்ணீர் வற்றினானலும்
கண்ணீர் சுரந்து
உயிர்பசி நீக்கிட
துடிக்குது ஒரு கூட்டம்....
விழும் கண்ணீருக்கு
பன்னீர் தெளித்து
மாலையிட காத்திருக்குது
ஒரு கூட்டம்..