STORYMIRROR

Megath Thenral

Drama Tragedy Others

5  

Megath Thenral

Drama Tragedy Others

அழகிய நாட்கள்

அழகிய நாட்கள்

1 min
458

அழகிய நாட்கள்,

பற்றியே யோசிக்கிறேன்

அவை திரும்பவும் வராது என்பதை அறிந்திருந்தும்,

என்னவனுடன் ரசித்த நிகழ்வுகள், 

பழகிய நிமிடங்கள், 

அனுபவித்த மன நிம்மதி, 

உணர்ந்த பாதுகாப்பு, 

கொடுத்த தைரியம், 

இவை எல்லாம் என்னிடம் இருந்து பறித்துக் கொண்டு சென்றுவிட்டாய்,

என்னை பிரிந்து செல்கையில்.... 


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Drama