Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Megath Thenral

Drama Fantasy Inspirational

5  

Megath Thenral

Drama Fantasy Inspirational

பொக்கிஷம்

பொக்கிஷம்

1 min
317


பொக்கிஷம் என்பது, 


சிலருக்கு பொன்னாக இருக்கலாம், 


சிலருக்கு மண்ணாக இருக்கலாம், 


சிலருக்கு உறவுகளாக இருக்கலாம், 


சிலருக்கு பணமாக இருக்கலாம், 


சிலருக்கு மகனாக இருக்கலாம், 


சிலருக்கு மகளாக இருக்கலாம், 


சிலருக்கு மனைவியாக இருக்கலாம், 


சிலருக்கு காதலனாக இருக்கலாம், 


சிலருக்கு காதலியாக இருக்கலாம், 


சிலருக்கு குழந்தையாக இருக்கலாம், 


சிலருக்கு நட்பாக இருக்கலாம், 


சிலருக்கு அறிவாக இருக்கலாம், 


சிலருக்கு அழகாக இருக்கலாம், 


சிலருக்கு அவர்களை ஆதரிப்பவர்களாக இருக்கலாம், 


சிலருக்கு அவர்களுடைய தைரியமாக இருக்கலாம், 


சிலருக்கு அவர்களுடைய தன்னம்பிக்கையாக இருக்கலாம், 


சிலருக்கு அவர்களுடைய புன்னகையாக இருக்கலாம், 


சிலருக்கு அவர்களுடைய அமைதியாக இருக்கலாம், 


சிலருக்கு அவர்களுடைய அனுபவமாக இருக்கலாம், 


இவ்வாறு ஒவ்வொருக்கும் ஒவ்வொரு நிலை பொக்கிஷமாக இருக்கும்..... 


Rate this content
Log in

Similar tamil poem from Drama