நட்பு
நட்பு
இன்றுஎன்இல்லத்திற்கு
அழையாத விருந்தளியாக
இருவர் வந்தனர்
ஒருவர் சலிப்பும்
மற்றவர் வெறுமையும்
செய்வதுஅறியாதுதவித்தேன்
எப்படிஇவர்களைவெளியேற்றுவது???
ஆ....
நல்லயோசனை தோன்றியது
உடனே அழைத்தேன் நட்பை
நட்பு என் இல்லம் வந்தது.
நட்பு நுழைந்தத்தும்
இந்தசலிப்பும், வெறுமையும்
ஒடிச்சென்றது.....