Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Megath Thenral

Drama Inspirational Others

4  

Megath Thenral

Drama Inspirational Others

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

1 min
590


மகிழ்ச்சியாக வாழ,

மற்றவர்களின் அபிப்ராயங்கள் தேவையில்லை, 

உனக்குள் தோன்றும் எண்ணங்களுக்காக, 

வாழ பழகிக் கொள்ளுங்கள், 

தேவையற்ற மற்றவர்களின் வார்த்தைகளை குப்பையில் தூக்கி எரிந்து விடுங்கள், 

அதனை மனதினில் ஏற்கும் போது, 

நம் மகிழ்ச்சி நம்மிடமிருந்து காணாமல் போய் இருக்கும்,

எனவே, 

உங்களுக்காக வாழ பழகிக் கொள்ளுங்கள், 

யாரையும் புண்படுத்தாமல், 

அதுவே மகிழ்ச்சியை தரும்..... 


Rate this content
Log in

Similar tamil poem from Drama