STORYMIRROR

Harini Ganga Ashok

Drama

4  

Harini Ganga Ashok

Drama

என்னவன்

என்னவன்

1 min
280

அன்பாக எனை அணைத்தது

அவனின் கரங்கள்

தொடுவானத்தையும்

எனதாக்கி தந்தான் 

வண்ணங்கள் நூறு

சிறையெடுத்து வந்தான்

மனதின் பார்வையை

முழுதாக உணர்ந்தவன்

திறக்காத கதவுகளின்

வழி கூட்டிச்சென்றவன்

என்னவனே...


Rate this content
Log in

Similar tamil poem from Drama