அவளும் தாய் தான்
அவளும் தாய் தான்

1 min

344
மாதம் பத்து சுமக்கவில்லை
மாளிகையில் இடம் கொடுத்தாள்
பாலூட்டியதில்லை
பாசமாய் பார்த்துக் கொண்டாள்
பசியுணர்ந்து பாங்காய்
உணவூட்ட தவறவில்லை
கண்டிப்புடன் நடந்ததில்லை
கண்ணீர் வரவிட்டதில்லை
தாய் என்று பொறுப்பெடுத்தாள்
குழந்தைகள் நல காப்பக செல்வங்களை...